தொடர்புக்கு

4/358 C புது கிழக்குத் தெரு,
(பட்டாணி அப்பா அருகில்), கீழக்கரை 623517
இராமநாதபுரம் மாவட்டம்
மின்னஞ்சல்: kugaivaasigal@gmail.com
அலைபேசி: 9841456530, 9710040042

மூன்று வழிகளில் நூல்களைப் பெறலாம்

1. நேரடியாகவோ, இண்டர்நெட் பேக்கிங் மூலமோ எங்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்திவிட்டு அதுகுறித்த விவரங்களையும் வாங்க விரும்பும் புத்தகங்களையும் kugaivaasigal@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கலாம்.

2. D.D/CHEQUE அனுப்பினால், தெளிவாக எங்கள் வங்கிக் கணக்கின் பெயரை எழுதி, விரும்புகிற புத்தகத் தலைப்புகளை வெள்ளைத் தாள் ஒன்றில் குறிப்பிட்டு, அதில் முகவரியையும் தெளிவாக எழுதுங்கள்.

3. எங்கள் முகவரிக்கு M.O. மூலம் பணம் அனுப்பி புத்தகம் பெறலாம். இவ்வாறு அனுப்பும்போது அவசியம் உங்கள் முகவரி, மொபைல் எண்கள், புத்தகத்தின் தலைப்பு ஆகியவற்றைத் தெளிவாக எழுதுங்கள்.

எங்களின் வங்கிக் கணக்கு:

INDIAN BANK
ACCOUNT NAME: KUGAIVAASIGAL
A/C No. 6237260999
BRANCH: KEELAKARAI
IFSC CODE: IDIB000K158

• ரூபாய் 50க்கும் குறைந்த புத்தகங்களுக்கு அதன் விலையுடன் ரூ.10ஐ கூரியர் செலவாக அனுப்புங்கள். பிற புத்தகங்களை எங்கள் செலவில் அனுப்புகிறோம்.

• இன்ஷா அல்லாஹ் ஆர்டர் உறுதியானதிலிருந்து மூன்று வேலை தினங்களுக்குள் நூல்கள் கிடைக்கும்.

• கடைகள், நூலகங்கள், மதரசாக்கள், பள்ளிவாசல்கள் ஆகியவைக்குச் சிறப்புக் கழிவு உண்டு.