வாண்டுகளுடன் நபிகளார் – தொடர் 01

ஸைது இப்னு ஹாரிஸா – அன்புக்கு நான் அடிமை ஸைது இப்னு ஹாரிஸா (ரலி) மக்காவின் உக்காழ் சந்தையில் அடிமையாக விற்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது சுமார் எட்டு. ஒரு சிறுவர். அவரை விலைக்கு வாங்கியவர் ஹிஸாம் இப்னு ஹகீம். இவர் நம்முடைய தாய் கதீஜா (ரலி) அவர்களின் நெருங்கிய சொந்தம். இவரின் அன்பளிப்பாக கதீஜாவின் வீட்டுக்கு வந்தார் ஸைது. கதீஜா தம்முடைய அன்பளிப்பாகத் தம் கணவர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அடிமையாக ஸைதை வழங்கினார். இது …

வாண்டுகளுடன் நபிகளார் – தொடர் 01 Read More »