இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தன்னை நபி என்றும், இமாம் மஹ்தீ என்றும், வர இருக்கும் ஜீஸஸ் தானே என்றும் பிரகடனம் செய்துகொண்ட விஷமிதான் மிர்சா குலாம் அஹ்மது காதியானி. அவருடைய தில்லுமுல்லு வாதங்களை அவரின் பிறப்பு, வளர்ப்பு, திருமணம், மரணம் வரை ஆராய்ந்து அம்பலப்படுத்துகிறது இந்நூல்.
Sale!
மறுப்புகள்
காதியானி
₹50.00
அச்சு அசலாக முஸ்லிம் ரூபத்தில் ஒரு பிரிவினர் உருவாகிக்கொண்டிருக்க, ஆனால் அவர்கள் முஸ்லிம்கள் அல்லவே அல்ல என்று அடித்துச் சொல்வதற்குப் பொருத்தமான உதாரணம் காதியானிகள். அவர்களின் பொய் நபியான மிர்சா குலாமைத் தோற்கடிக்கும் இன்னொரு பொய்யனைக் கடந்த நூறு ஆண்டுகளில் இன்னும் உலகம் கண்டுகொள்ளவில்லை. மிர்சாவின் வழிகேடுகளை அம்பலப்படுத்தும் நூல்கள் வரிசையில் இந்நூல் முதல் பாகம். இதை முதலில் படிக்க வேண்டியவர்கள் காதியானிகள் மட்டுமல்ல, ஒவ்வொரு முஸ்லிமும். இந்துவும். கிறித்தவரும்.
Reviews
There are no reviews yet.