Additional information
Weight | .07 kg |
---|
₹60.00
திருக்குர்ஆனை நேர்த்தியாகவும் திருத்தமாகவும் ஓதுவதற்கான இந்தப் பயிற்சிக் கையேடு தமிழில் ஒவ்வொரு பாடத்திற்குமான சட்டங்கள், கற்றுத் தரும் வழிமுறைகள் முதலிய குறிப்புகளுடன் வெளியாகியுள்ளது. உலகம் முழுக்க இலட்சக்கணக்கான மதரஸாக்களில் காயிதா நூரானிய்யா ஒரு சிறந்த பாடநூலாக இருந்துவருகிறது.
Reviews
There are no reviews yet.