நல்ல மனைவியின் பண்புநலன்கள்

65.00

SKU: KV015 Category:

Description

நல்ல மனைவியால் நல்ல குடும்பம் உருவாகின்றது. கெட்ட கணவனைக்கூடச் சீர்திருத்தும் ஆற்றல் அவளிடம் உண்டு. ஆனால், இதற்கு நல்ல வழிகாட்டல் தேவை. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் சொல்லியபடி இஸ்லாமியக் கல்வியுடனும் இறையச்சத்துடனும் அவள் வாழத் தொடங்க வேண்டும். ஒரு பெண் நல்லவளாக, பத்தினித்தனமுள்ளவளாக, நேர்மையானவளாக, அல்லாஹ்வை வணங்குபவளாக ஆக வேண்டுமெனில் தீமையின் அனைத்து வாயில்களையும் விட்டு ஒதுங்கி, குழப்பமான அனைத்து சிந்தனைகளைவிட்டும் அவள் தன்னை காத்துக்கொள்ள வேண்டும். அல்லாஹ் பொறுப்புக் கொடுத்துள்ளதின்படி பெண் என்பவள் பெரும் பொறுப்புதாரியாவாள். அது உயர்வான முறையில் கவனம் எடுத்துக்கொள்ளத்தக்க மிக முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பாகும்.