கன்னிப்பெண் மர்யம், குமாரர் ஈஸா – சரித்திரமும் சிறப்புகளும்

65.00

SKU: KV035 Category:

Description

உலகப் பெண்களில் சிறந்தவர்களான மர்யம் (அலை) மற்றும் ஃபாத்திமா (ரலி) ஆகிய இருவரின் சரித்திரமும் இறைத்தூதர் ஈஸா (அலை) அவர்களின் சரித்திரமும் சுருக்கமாக எழுதப்பட்டுள்ள நூல் இது. மர்யமை அல்லாஹ் அவனது வேதத்தில் சிறப்பித்துப் பேசுகிறான். ஃபாத்திமாவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சிறப்பித்துச் சொல்லியுள்ளார்கள். இருவருமே பெண் இனத்தின் மிகச் சிறந்த முன்மாதிரிகள். உண்மையில், இதற்காகத்தான் இவர்களின் பெயர்களை நம்முடைய சமுதாயம் அதிகமதிமாகச் சூட்டியுள்ளது. ஆனால், இவர்களைப் போன்ற பரிசுத்த இறைநம்பிக்கையும் வாழ்க்கையும் நமக்குள் வருவதே மிக முக்கியமானது.