மூன்று அடிப்படைகள் நான்கு சட்டங்கள்

90.00

பதினெட்டாம் நூற்றாண்டின் மகத்தான இமாம்களில் ஒருவரான இமாம் முஹம்மது அத்தமீமீ (ரஹ்) அவர்களின் நூல்களில் மிகப் பரவலாக பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் படிக்கத் தகுந்த மிக முக்கியமான இரண்டு நூல்கள் இத்தொகுப்பில் உள்ளன. மூன்று கேள்விகளை மையப்படுத்தி மிகச் சுருக்கமாகவும் அதே சமயம் மிக மிக ஆழமாகவும் பேசுகிற மூன்று அடிப்படைகளும், இணைவைப்பு (ஷிர்க்) குறித்து அவசியம் அறிய வேண்டிய நான்கு சட்டங்களும் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. இதனை ஆசிரியர் அறிமுகக் குறிப்புகளுடனும், அறிஞர்களின் விளக்கக்குறிப்புகளுடனும் எளிமையான பாடங்களின் வடிவில் கற்பிக்கிறது இந்தப் பதிப்பு.‎

SKU: KV070 Category:

Additional information

Weight .14 kg