Weight | .16 kg |
---|
Sale!
அடிப்படைக் கல்வி
இனிய இஸ்லாமியப் பாடங்கள்
₹153.00
இந்தப் புத்தகம் சிறுவர்களுக்கா, பெரியவர்களுக்கா என்று கேள்வி எழும் சிலருக்கு. அனைவருக்கும் இஸ்லாமியக் கல்வி என்ற வரிசையில் இது சிறுவர், பெரியோர் அனைவருக்குமான புத்தகம். இந்தத் தொடக்கக் கல்வி வழிகாட்டியை இஸ்லாமியக் கல்விக்கூடங்களிலும், தர்பிய்யா வகுப்புகளிலும், கோடைக் காலப் பயிற்சிகளிலும், அலுவலக விடுமுறை நாட்களிலும், வீட்டு ஓய்வு நேரங்களிலும் வயது வித்தியாசமின்றி அனைவரும் கற்க வேண்டும்; மனனம் செய்ய வேண்டும். குறிப்பாக, புதிதாக முஸ்லிமாகிறவருக்கு அவசியம் இதைப் பரிந்துரைக்க வேண்டும்.
Reviews
There are no reviews yet.