Description
ஷெய்க் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அல்வஸாபீ அவர்கள் யெமன் தேசத்தைச் சேர்ந்தவர். அறிஞர்களால் நற்சான்று அளிக்கப்பட்ட பேராசிரியர்; ஹதீஸ் ஆய்வாளர். இஸ்லாமியக் கொள்கையின் அடிப்படை ஆதாரங்களைத் தொகுத்து வழங்கும் அவர்களின் இந்நூல் அறபுலகில் மிகவும் போற்றப்படுகிறது. அறிஞர்களால் பலரால் பரிந்துரைக்கப்பட்டு கல்விக்கூடங்களில் பாடநூலாகவும் அமைந்திருக்கிறது. இதை ஷெய்க் அபூ அப்தில்லாஹ் அல்மஸ்னஈ அவர்களின் எளிமையான விளக்கக்குறிப்புகளுடன் வழங்குகிறோம் தமிழில்.
Reviews
There are no reviews yet.