இஸ்லாமிய ஓரிறைக் கொள்கை

260.00

இஸ்லாமியக் கல்வியில் முதிர்ந்த மேதை ஒருவரால் ஏகத்துவக் கொள்கையை விளக்கி எழுதப்பட்ட இந்த நூற்றாண்டின் சிறந்த புத்தகம்

SKU: KV055 Category:

Description

அகீதா எனும் சொல்லிலிருந்து ஆரம்பித்து, தவ்ஹீதின் ஒவ்வொரு அம்சத்தையும் அடுக்கடுக்கான ஆதாரங்கள் வழியாக எளிமையாய் விவரிக்கிறார் ஷெய்க் ஸாலிஹ் இப்னு ஃபவ்ஸான். எதிர்வாதங்கள், தவறான விளக்கங்கள் அனைத்துக்கும் பதில்களைப் பதிவு செய்வதுடன் ஒவ்வொன்றையும் பெரியவர்கள், சிறியவர்கள் எல்லோரும் படிக்கும் பாடங்களாக வகைப்படுத்தி விளக்குகிறார். பல மொழிகளில் இலட்சக்கணக்கானோர் விரும்பிப் படிக்கும் புத்தகம். சஊதியின் மேல்நிலை கல்விக்கூடங்களில் கட்டாயப் பாடநூல் இது.